Wednesday 8 August 2012

scrollling words


வணக்கம் என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி . என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி . என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி

Friday 3 August 2012

புதிய தலைமுறை டிவி

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி புதிய தலைமுறை டிவி செய்திகள் இங்கே


Wednesday 14 March 2012

Excel tips

 Excel spread sheet நாம் பயன்படுத்தும் போது Auto calculate வசதியை உபயோகித்திருப்போம்.
  
மேலே உள்ளது போல ஆறு செல்களை தேர்வு செய்தால் அந்த எண்களின் கூட்டுதொகை வலது பக்கம் scroll bar க்கு  கீழே தெரியும். sum right click செய்வதன் மூலம் வரும் மெனுவில் Average,Count,Maximum, Minimum பெட்டிகளை தேர்வு செய்தால் அந்த விவரங்கள் கீழே வரிசையாக  தெரியும். 
நமக்குத் தேவையான குறிப்பிட்ட சில செல்களில் உள்ள எண்களின் கூட்டு தொகையை காண தேவையான ஒரு செல்லை கிளிக் செய்தபின் கண்ரோல் கீயை பிடித்துக்கொண்டு மற்ற செல்களை கிளிக் செய்து காணலாம்.


Friday 9 March 2012

Word Hints

           இலவச software இல்லை என்றாலும் இன்று Microsoft word ஐ பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். Microsoft word ல் சில குறுக்கு விசைகளை கொடுத்துள்ளேன்.பயன்படுத்தி மகிழுங்கள்.
  1.எழுத்துகளின் அளவை மாற்ற (Change font size)
         எழுத்துகளின் அளவை மாற்றவேண்டிய சொல் அல்லது வரிகளை தேர்வு செய்தபின் ctrl கீயை அழுத்திக்கொண்டு வலது ] (square bracket) ஐ அழுத்தினால் தேர்வு செய்த எழுத்துக்கள் பெரியதாகிகொண்டே போகும்.நாம் வேண்டிய அளவில் நிறுத்தி கொள்ளலாம்.அதேபோல ctrl கீயை அழுத்திக்கொண்டு [ (square bracket) கீயை அழுத்தினால் எழுத்துக்கள் சிறிதாகிகொண்டே போகும்.


  2.ctrl+home ஒருசேர அழுத்தினால் Document.ன் ஆரம்பத்திற்கு செல்லாம்.
 
 3.ctrl+end  ஒருசேர அழுத்தினால் document ன் இறுதிக்கு செல்லாம்.


4.Degree sign  ( ° )  கொண்டுவர       ( 27° c  )                 
                   Microsoft word ல் வெப்பத்தை குறிக்கும் (டிகிரி) °  சிம்பலை கொண்டுவர  ctrl+@ கீகளை அழுத்தி விட்ட உடன் spacebar  ஐ அழுத்தினால்  °   கிடைக்கும்.    (@ க்கு shift+2 அழுத்த வேண்டும்)